We provide quality service in affordable price
If anyone wants our service please contact 0773942864
பொறுமையாக இரு... 🤍
நீ கேட்டதை மறந்திருக்கலாம், ஆனால் அதை கேட்ட இறைவன் மறப்பவன் அல்ல. உன் கண்ணீரையும், உன் துஆவையும், உன் அமைதியான காத்திருப்பையும் அவன் அறிவான்.
சரியான நேரத்தில், நீ நினைத்ததை விட அழகாக அவன் கொடுப்பான். 🌸
பொறுமையாக இரு; அல்லாஹ் ஒருபோதும் வாக்கு மாறமாட்டான். ✨
Motivation
Silence is not Ego 😌
Sometimes it hides a lots of pain. 💯❤️🩹
Motivation
✨💯 Organic & Exclusive products.
✨2 week quick results.
✨Island wide delivery available Delivery within 7 days.
✨ Bank deposit or Bank transfer only.
✨💯 Trust our products.
https://chat.whatsapp.com/KQytu2vDeNkEyjHGXUxphY?s=cl&p=a&ilr=0
Cosmetics and baby Bedding set
🔘*6 PCS FORK SET*
*LKR 550*
🚚 *TRANSPORT*
📮 *POST*
📦 *COURIER*
🛑OFFERS UPDATE 🛑
NATURELLE CEYLON AYURVEDA
*JULY - AUGUST Special offers*
Effective Period:
From 15.07.2026 to 15.08.2026
All types of website for sale
முகத்தின் அழகு காலத்தோடு மாறலாம். ஆனால் நல்ல மனமும் அழகிய பண்பும் ஒருவரை என்றும் மதிப்பிற்குரியவராக மாற்றும். 🌸✨
அல்லாஹ்வின் பார்வையில் உயர்வைப் பெறுவது தோற்றத்தால் அல்ல, தூய்மையான இதயத்தாலும் நற்குணத்தாலும் தான். 🤍🌿
🔗Follow Our Channel
https://whatsapp.com/channel/0029Vb89O8uJP212xN7O9E0h
⋆┈┈。゚❃ུ۪ ❀ུ۪ ❁ུ۪ ❃ུ۪ ❀ུ۪ ゚。┈┈⋆
Motivation Era⚡🚀 🎓
Motivation
*السلام عليكم ورحمة الله وبركاته*
📚 அரபு மொழியை கற்க ஆர்வமுள்ளவரா நீங்கள்?
அரபு மொழியை எளிமையாகவும் சரியான முறையிலும் கற்றுக்கொள்ளுங்கள்.
🌸 *அனைத்து பெண்களுக்குமான சிறப்பு ஆன்லைன் வகுப்புகள்* 🌸
✨ வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் கற்றுக்கொள்ளலாம்.
✨ வகுப்புகள் WhatsApp மூலம் Live-ஆக நடைபெறும்.
✨ ஆரம்ப நிலையிலிருந்து தெளிவான முறையில் கற்றுக்கொடுக்கப்படும்
✨ *அல்குர்ஆனை புரிந்துகொள்வதற்கும், அதன் கருத்துகளை அறிந்துகொள்வதற்கும் உதவும் வகையில் வகுப்புகள் நடைபெறும்* .
🌿 இன்றே இணைந்து அரபு மொழியை கற்று
அல்குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள் 🌿
{More details 0758545265}
https://chat.whatsapp.com/E2EzhxtMeIbIXG0CGKDlZP
🛒 Groceries made easier with Puttalam Drop! 💚
Fresh groceries, easy ordering, fast delivery, and a trusted local service — all in one app.
Order the way that suits you:
• Pick items from the app
• Send a photo of your list
• Type your grocery list manually
📲 Download Puttalam Drop on Google Play:
[
https://play.google.com/store/apps/details?id=com.ishi.grocerydelivery]
📘 Follow our Facebook page for offers, updates & latest news:
https://www.facebook.com/share/1HjHgTZ68A/
Puttalam Drop — We Drop, You Shop. 💚
ஒரு Community-யின் பலம் அதன் எண்ணிக்கையில் இல்லை... அதன் உறுப்பினர்களின் செயல்பாட்டில்தான் உள்ளது.
இன்று நாம் ஒரு முடிவு எடுப்போம். பார்வையாளர்களாக அல்ல... பங்களிப்பாளர்களாக இருப்போம்.
ஒவ்வொரு Like ❤️ ஒவ்வொரு Comment 💬 ஒவ்வொரு Post 📝
நமது Community-யை இன்னும் வலிமையாக்கும்.💪
நாம் ஒன்றாக வளர்வோம். ஒன்றாக வெல்வோம். 🤝
💬 Comment-ல் "I'm Active 💙" என்று பதிவு செய்து, இன்று உங்கள் QuickX Community ஒரு அங்கமாக மாறுங்கள்.
#QuickXCommunity #TogetherWeGrow #BeActive #GrowTogether
Community News
🤍 Pure Ghee. Pure Taste.
Every bite melts in your mouth! 😍
Freshly homemade Ghee Biscuits are now available.
✨ Order yours today before they're gone!
#GheeBiscuit #FreshlyMade #TeaTimeTreat #PureGhee #SweetLovers #
💯 Thekka wood 🪵 🪵 🪵
6x6 bed
Dressing table
3 door cobport
Travel reck
0755054170
🌐 *QUICKX COMMUNITY*
உங்கள் அடுத்த Step இங்கிருந்து ஆரம்பிக்கலாம். 🚀
“நான் முன்னேற வேண்டும்...
ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது?” 🤔
இன்று AI, Digital Skills, Business, Marketing
எல்லாமே வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
Information நிறைய இருக்கிறது...
YouTube இருக்கிறது...
AI Tools நிறைய இருக்கிறது...
ஆனால் சரியான Direction,
Support மற்றும் நல்ல Network இல்லாமல்
எங்கு தொடங்குவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.
🌱 அதற்காகத்தான் *QUICKX COMMUNITY.*
இது வெறும் WhatsApp Group அல்ல.
ஒரு Course மட்டும் அல்ல.
Guaranteed Income Platform-மும் அல்ல.
மாறாக...
📚 LEARN
AI • Digital Skills • Marketing • Business
🤝 CONNECT
Students • Creators • Freelancers • Business Owners • Entrepreneurs
🛠️ APPLY
கற்ற Skills-ஐ பயன்படுத்தி
Projects, Marketing மற்றும் Digital Opportunities-ஐ முயற்சி செய்யுங்கள்.
🚀 GROW
உங்கள் Skills, Network, Career அல்லது Business-ஐ வளர்த்துக்கொள்ளுங்கள்.
👩💻 வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் பெண்களாக இருந்தாலும்...
🎓 Students-ஆ இருந்தாலும்...
💼 Business Owner-ஆ இருந்தாலும்...
💻 Freelancer-ஆ இருந்தாலும்...
🚀 Entrepreneur-ஆ இருந்தாலும்...
QuickX Community-ல்
உங்கள் வளர்ச்சிக்கான ஒரு இடம் இருக்கிறது.
💡 Income Guarantee இல்லை.
ஆனால் Skills + Support + Network + Opportunities
மூலம் நீங்கள் புதிய வாய்ப்புகளை முயற்சி செய்யலாம்.
ஒரு Skill.
ஒரு Connection.
ஒரு Opportunity.
அதிலிருந்து உங்கள் அடுத்த Direction
உருவாகலாம். ❤️
🌐 QUICKX COMMUNITY
📚 LEARN
🤝 CONNECT
🛠️ APPLY
🚀 GROW
உங்கள் Growth Journey...
இங்கிருந்து ஆரம்பிக்கலாம்.
🌐 qxall.com
🔘*2 IN 1 CARPET SET*
*LKR 1450*
🚚 *TRANSPORT*
📮 *POST*
📦 *COURIER*
🤍🍃 சில நேரங்களில் வாழ்க்கை நம் விருப்பப்படி நகராது. அதனால் வாழ்க்கை தவறான பாதையில் செல்கிறது என்று அர்த்தமில்லை. நீ பார்க்காத ஒரு நல்ல திட்டத்தை அல்லாஹ் உனக்காக அமைத்துக் கொண்டிருக்கலாம்.
இன்று புரியாத பல விஷயங்கள், நாளை உன் வாழ்க்கையின் மிக அழகான காரணமாக மாறலாம். நம்பிக்கையை விடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முன்னேறு...! ✨🤲
🪀🔗Follow Our Channel
https://whatsapp.com/channel/0029Vb89O8uJP212xN7O9E0h
⋆┈┈。゚❃ུ۪ ❀ུ۪ ❁ུ۪ ❃ུ۪ ❀ུ۪ ゚。┈┈⋆
Motivation Era⚡🚀 🎓
Motivation
🔘*6 PCS SPOON SET*
*LKR 400*
🚚 *TRANSPORT*
📮 *POST*
📦 *COURIER*
சம்பாதிக்க கற்றுக் கொள் பெண்ணே... 🤍👩🏻
எவ்வளவு சொல்லி சலித்தாலும் சலிக்காதது...
பெண்ணுக்கு படிப்பும் சம்பாத்தியமும் தரும் சுதந்திரம் யாரும் தந்து விட முடியாது! 📚💼
சம்பாதிக்க கற்றுக் கொள் பெண்ணே நேர்மையுடனும் கண்ணியத்துடனும்! 💪✨
🔗Follow Our Channel
https://whatsapp.com/channel/0029Vb89O8uJP212xN7O9E0h
⋆┈┈。゚❃ུ۪ ❀ུ۪ ❁ུ۪ ❃ུ۪ ❀ུ۪ ゚。┈┈⋆
Motivation Era⚡🚀 🎓
Motivation
Assalamu alaikum & Good Morning! 🌄✨
Motivation
🔥 புத்தளம் மக்களே… இனி Grocery வாங்க வெளியே போக வேண்டாம்! 🛒
🛵 Puttalam Drop வந்தாச்சு! 🎉
கடைக்குப் போகணுமா? ❌
வரிசையில் நிற்கணுமா? ❌
நேரத்தை வீணாக்கணுமா? ❌
📸 வீட்டில் இருக்கும் உங்கள் Grocery List-ஐ ஒரு Photo எடுத்து Upload பண்ணுங்க!
🛒 Cart பண்ணுங்க
📦 Order பண்ணுங்க
🏠 உங்கள் மளிகை சாமான்கள் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்துரும்! 🛵💨
⏱️ உங்கள் நேரத்தை சேமிச்சுக்கோங்க… Shopping-ஐ நாங்க Easy ஆக்குறோம்! ❤️
📲 Puttalam Drop App-ஐ இன்றே Download பண்ணுங்க!
👉 Google Play Store: [
https://play.google.com/store/apps/details?id=com.ishi.grocerydelivery]
📍 Puttalam-ல் இப்போது Available!
Puttalam Drop — உங்கள் Grocery, உங்கள் வீட்டுக்கு! 🛒🏠
#PuttalamDrop #Puttalam #PuttalamGrocery #GroceryDelivery #GroceryApp #PuttalamDelivery #SriLanka #ShopFromHome #Delivery
வாழ்க்கையில் உன்னை குறைத்து மதிப்பிடுபவர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் கூறும் வார்த்தைகள் உன் மதிப்பை தீர்மானிக்காது; நீ எடுக்கும் முயற்சிகள்தான் உன் எதிர்காலத்தை உருவாக்கும். 🤍🍃
விழுந்தாலும் மீண்டும் எழு. தாமதமானாலும் தொடர்ந்து நட. ஏனெனில், விடாமுயற்சியுடன் பயணிப்பவரை வெற்றி ஒருபோதும் கைவிடாது.
இன்று அமைதியாக உழை... நாளை உன் வெற்றியே உலகத்தை பேச வைக்கும்... 💪✨
🔗Follow Our Channel
https://whatsapp.com/channel/0029Vb89O8uJP212xN7O9E0h
⋆┈┈。゚❃ུ۪ ❀ུ۪ ❁ུ۪ ❃ུ۪ ❀ུ۪ ゚。┈┈⋆
Motivation Era⚡🚀 🎓
Motivation